Thursday, March 27, 2008

படகிலிருந்து ஒரு பார்வை...






2 comments:

M.Rishan Shareef said...

அழகான படங்கள் சக்தி.
பிற்தயாரிப்பு செய்தால் இன்னும் அருமையாக வரும்.

கேரளாவைப் புகைப்படங்களிலும்,திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசிக்கிறேன்.நிச்சயம் ஒருநாள் நேரில் போய்ப் பார்க்கவேண்டும்.
அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்.

படங்களுக்கு நன்றி சகோதரி.

Sakthy said...

நன்றி ரிஷான் உங்கள் கருத்துக்கு...
உண்மையை சொல்ல போனால் உங்களதும் கானா பிரபா வின் பக்கங்கள் பார்த்த பின் தான் நாமும் எதவது செய்யாலமே என ஆரம்பித்தேன். நன்றி
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்